உள்ளூர் செய்திகள்

இசின்பெய்வா ஓய்வு

ரஷ்ய 'போல் வால்ட்' வீராங்கனை இசின்பெய்வா. மூன்று முறை (2005, 2007, 2013) உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்ய தடகள நட்சத்திரங்களுக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதால், இவர் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள சங்கத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின், ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !