கல்பனா சாவ்லா விருது
சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா, நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு, 'கல்பனா சாவ்லா' விருது வழங்கி சிறப்பித்தார். பிராமண குடும்பத்தில் பிறந்தவரான ஜெயந்தி, கலாச்சாரக் கட்டுப்பாடுகளை உடைத்து சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபட்டுவருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.