உள்ளூர் செய்திகள்

சட்டம் அறிக: தேசியம் போற்று!

1. நம் நாட்டிற்கென ஒரு சொந்த அரசமைப்பு வேண்டும் என முதன்முதலில் கூறியவர்?______________2. உங்கள் அடிப்படை உரிமை பாதிக்கப்படும் போது நீங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு எது?______________ 3. தினமும் பள்ளிகளில் நாம் எடுக்கும் தேசிய உறுதிமொழியை எழுதியவர்?______________4. இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதி முடிக்க எவ்வளவு காலம் ஆனது?______________5. இந்தியாவின் தேசிய இலச்சினை எங்கிருந்து எடுக்கப்பட்டது?______________விடைகள்:1. எம்.என்.ராய்.2. 323. பிதிமாரி வேங்கட சுப்பாராவ்4. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்கள்5. உத்திரப்பிரதேசத்தின் சாரநாத்தில் உள்ள அசோகத் தூண்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !