சட்டம் அறிக: கேள்விக்கென்ன பதில்
1. நதிநீர்ப் பிரச்னைகளைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பின் பிரிவு?2. அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை?3. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய தலைவர்?4. தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?விடைகள்: 1. 262 2. 15 3. எஸ்.கே. ஹல்தார் 4. 2005