உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் நீக்கம்!

அமெரிக்காவில் நடந்த கூகுள் அறிவியல் விழா 2019இல், அயர்லாந்து மாணவர் ஃபியன் ஃபெரைரா (Fionn Ferreira), முதலிடம் பெற்றுள்ளார். நுண் பிளாஸ்டிக்குகளை (5 மி.மீ.க்கும் குறைவான விட்டம்) நீரிலிருந்து அகற்றும் இவரது கண்டுபிடிப்புக்கு, 'கூகுள் கிராண்ட் பரிசு' அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாயாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !