உள்ளூர் செய்திகள்

இசையால் இணைவோம்: ஆர்மோனியம் கேள்வி பதில்

1. ஆர்மோனியம் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?________________________2. எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?________________________3. கண்டுபிடித்த விஞ்ஞானி?________________________4. எங்கு பயன்படுத்தப்பட்டது?________________________5. கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம்?________________________6. இந்தியாவின் இந்துஸ்தானி, கர்நாடக இசையில் இது கலந்த காலம்?________________________விடைகள்:1. 18422. பிரான்ஸ்3. அலெக்ஸாண்ட்ரே டெப்பைன்4. சிறிய தேவாலயங்கள்5. சிறிய தேவாலயங்களில் பெரிய ஆர்கன் கருவி வாங்கி இசைக்கப் போதிய நிதி இல்லாததால்.6. 19ஆம் நூற்றாண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !