இசையால் இணைவோம்: சரியானதைப் பொருத்துங்கள்
கீழே உள்ள கேள்விக்கான விடைகள் இங்கே கலைந்துள்ளன. சரியான விடைகளை எடுத்துப் பொருத்துங்கள் பார்ப்போம்.[தவளை, ஆல்ஸ்டன் பாடும் எலி, பறவைகள், ஹம்பேக் திமிங்கிலம், கிரிக்கெட் பூச்சி]1. எந்தக் கடல்வாழ் உயிரினம் தனது துணையை ஈர்க்க பாடும்? __________________________2. பாடும் பூச்சி என்று அழைக்கப்படும் பூச்சி இனம் எது? __________________________3. பாடுவது போல ஒரே மாதிரியான ஓசை எழுப்பும் நிலம், நீர்வாழ் உயிரினம் எது? __________________________4. எந்த எலி வகை உச்சஸ்தாயியில் பாடும்? __________________________5. உயிரினங்களில் மனிதர்களுக்கு அப்பாற்பட்டு எந்த இனம் இசை கேட்பதில் தீவிர ஆர்வம் காட்டும்?__________________________விடைகள்: 1. ஹம்பேக் திமிங்கிலம்2. கிரிக்கெட் பூச்சி3. தவளை4. ஆல்ஸ்டன் பாடும் எலி5. பறவைகள்