இசையால் இணைவோம்: தந்தி பொருந்தாதவற்றை நீக்குங்கள்!
இங்கு தந்தி வாத்தியங்கள் குறித்த வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பதில்களில் ஒன்று மட்டும் கேள்விக்குப் பொருந்தாது. அதைக் கண்டுபிடியுங்கள்!1. இவற்றில் எது தந்தி இசைக்கருவி அல்ல?அ. கிதார் ஆ. வீணை இ. சிதார் ஈ. கடம்2. தந்தி இசைக்கருவிகள் தயாரிக்காத நிறுவனம் எது?அ. யமஹா மியூஸிக் ஆ. டி அட்டாரியோஇ. மிட்சுபிஷிஈ. ஹாஃப்னர்3. நவீன இசைத் தந்திகள் செய்யப் பயன்படாத உலோகம் எது?அ. பாதரசம்ஆ. நிக்கல் இ. ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல்ஈ. சில்வர் கலவை4. இசைக்கருவி விற்பனை சாராத நிறுவனம் எது?அ. கிரனடாஆ. எமிரேட்ஸ்இ. காடன்ஸ் ஈ. பிரிலூட்விடைகள்: 1. ஈ, 2. இ, 3. அ, 4. ஆ.