இசையோடு இணைவோம்: அறிவோம் பெஹாக்
1. பெஹாக் எந்த இசையின் ராகம்?___________________________________2. பெஹாக் ஸ்வரங்கள் எப்படி இருக்கும்?___________________________________3. பெஹாக்-ல் எத்தனை மத்யமங்கள் உள்ளன, அவை யாவை?___________________________________4. பெஹாக் ஒரு சம்பூர்ண ராகமா?___________________________________5. பெஹாக் கிருதிகள் இசைக்கப்படும் நேரம் எது?___________________________________ஆரோகணம்: S G3 M1 P N3 D2 N3 Sஅவரோகணம்: S N3 D2 P M2 G3 M1 G3 R2 Sவிடைகள்:1. ஹிந்துஸ்தானி. 2. முன்னுக்குப் பின்முரணாக. 3. இரண்டு. சுத்த மத்யமம், பிரதி மத்யமம்.4. ஆம். இதில் ஏழு ஸ்வரங்களும் உண்டு.5. மாலை, முன் இரவு.