உள்ளூர் செய்திகள்

காடுகளைப் பாதுகாப்போம்!

யுனஸ்கோ (UNESCO) நிறுவனத்தின் உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் (Biosphere Reserve) தமிழக - கேரள எல்லையில் அமைந்து இருக்கும் அகஸ்திய மலை இணைக்கப்பட்டு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியில் அகஸ்திய மலை உள்ளது. வெப்ப மண்டலக் காட்டுப் பகுதியான அகஸ்திய மலையில்தான் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், செந்துருணி, நெய்யாறு போன்ற சரணாலயங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !