உள்ளூர் செய்திகள்

மிக நீளமான மலைப்பாம்பு

உலகின் மிக நீளமான மலைப்பாம்பு மலேசியாவின் பினாங் நகரில் பிடிபட்டது. இந்த ராட்சத மலைப்பாம்பு 8 மீட்டர் நீளமும், 248 கிலோ எடையும் கொண்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசோரியில் பிடிபட்ட மலைப்பாம்பு 22 அடி நீளமும், 159 கிலோ எடையும் கொண்டது. இந்த கின்னஸ் சாதனையை முறியடித்து தற்போது மலேசியாவில் பிடிபட்டுள்ள மலைப்பாம்பு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !