உள்ளூர் செய்திகள்

தப்பும் சரியும்

ஆங்கிலச் சொற்றொடர்களின் தவறான பொருளை இங்கே தந்திருக்கிறோம். அவற்றின் உண்மையான பொருள் என்ன என்பதை யோசியுங்கள். அல்லது பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். First Lady - வரிசையில் முதலாவதாக நிற்கும் சீமாட்டிOne Liner - ஒருவரிசைக்காரர்Second Sight - இரண்டாவது பார்வைTwo Way Street - இருவழித் தெருThird Degree - மூன்றாவது பாகைFourth Estate - நான்காவது தோட்டம்High Five - உயர்ந்த ஐந்துவிடைகள்:சரியான பொருள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்:* ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி.* ஒரு நகைச்சுவைத் துணுக்கு, அல்லது நகைச்சுவையான ஒரு குறிப்பு.* உள்ளுணர்வு, தீர்க்கதரிசனம்.* இருவரின் உதவியை நாட வேண்டிய நிலை.* போலீஸ் அல்லது ராணுவம் மேற்கொள்ளும் சித்திரவதை.* பத்திரிகை.* கொண்டாட்ட மனநிலையில் கையை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !