இயல்பு இயற்பியல்
கோடிட்ட இடத்தை நிரப்புக!இங்கு, நீங்கள் காணும் படத்தில் ஒரு டம்ளரில் ________________யும் இன்னொரு டம்ளரில் ________________உம் உள்ளது. காணும்போது வெவ்வேறாகக் காட்சியளித்தாலும், அடிப்படையில் இவை, ________________ மூலக்கூறுகளால் ஆனது. ____________________ திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு உருகுதலும், ________________ திரவ நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாறுவதும் இயற்பியல் மாற்றமாகும்.விடை: 1) பனிக்கட்டி, 2) நீர், 3) நீர், 4) பனிக்கட்டி, 5) நீர்.