புதிய அருங்காட்சியகக் கட்டடம்
ஜனாதிபதி மாளிகையில் புதிய அருங்காட்சியகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம், கட்டடக் கலை வரலாறு, சுதந்திரத்தின்போது ஏற்பட்ட மாற்றம், இந்திய ஜனாதிபதிகள் விவரம் உள்ளிட்ட பல தகவல்கள், ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று பிரதமர் மோடி இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கிறார்.