உள்ளூர் செய்திகள்

புதுச் சொற்கள்: எது சரியான இணைச் சொல்?

ஆங்கில கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கீழே கலைந்துள்ளன. சரியானவற்றைப் பொருத்துங்கள்:1. Antitoxie - அ. இடஞ்சுழி2. Anosmia - ஆ. தொற்றுத் தடை3. Antibiotic - இ. நச்சு முறி 4. Anticlockwise - ஈ. முகரின்மை5. Anti Infective - உ. நோய் முறியம்நன்றி: கலைச்சொல் வேட்டை, தமிழ் வளர்ச்சித் துறைவிடைகள்: 1. இ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !