உள்ளூர் செய்திகள்

நோ மொபைல்: பீட்சா இலவசம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பீட்சா கடை ஒன்று, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. கடையின் உள்ளே நுழையும் முன், தங்களது செல்போனை லாக்கரில் வைத்துவிட்டு, சாப்பிடுபவர்களுக்கு இலவச பீட்சாவை இக்கடை வழங்குகிறது. ஒருவருக்கு ஒருவர் பார்த்து, பேசியபடி நிறைவாகச் சாப்பிட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்கிறது இக்கடையின் நிர்வாகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !