இயல்பான இயற்பியல்: என்ன கருவி
போர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களை வழி நடத்துவதிலும் இது பயன்படுகிறது.பதுங்கு குழியிலிருந்து இலக்கைக் குறி பார்ப்பதற்கும், சுடுவதற்கும் இதை ராணுவத்தில் பயன்படுத்து கிறார்கள்.தடை செய்யப்பட்ட ராணுவப் பகுதிகளுக்குள் செல்லாம லேயே, அந்த இடங்களை இதனால் புகைப்படம் எடுக்க முடியும்.உடல் உள்உறுப்பு களைப் பார்ப்பதற்கு மருத்துவர் களுக்கு இது பேருதவி புரிகிறது.நீண்ட குழல் வடிவில் இருக்கும். விடை: பெரிஸ்கோப்