உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்: ஆக்கிரமிப்பு எது?

சம அளவில் தண்ணீர் நிரப்பிய 'A', 'B', 'C', 'D' ஆகிய நான்கு கண்ணாடி டம்ளர்களில் ஒவ்வொன்றிலும் முறையே ஒரு ரூபாய் நாணயம், ஒரு வால்நட் ஓடு, ஒரு காபி கொட்டை, ஒரு பென்சில் மூழ்கும்படி போடப்படுகின்றன என்றால், அதிக அளவில் தண்ணீரை வெளியேற்றும் கண்ணாடி டம்ளர் எது?விடை: 'B'பொருள்களின் பருமனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடாமல், இயற்பியல் விதிகளின்படி, பொருள் ஆக்கிரமிக்கும் இடத்தின் அளவைப் பொறுத்தே தண்ணீரை வெளியேற்றும் அளவு இருக்கும். எனவே, பருமன் குறைவாக இருந்தாலும் 'டம்வரில் மூழ்கி இருக்கும் வால்ட் ஓடுதான் அதிக அளவிலான தண்ணீரை வெளியேற்றியிருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !