அடடே அப்படியா: சர்வதேச அங்கீகாரம்!
புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்து இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. 2026ஆம் ஆண்டு புதிதாகப் புவிசார் குறியீடு கீழே வழங்கப்பட்டுள்ள தமிழகப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிந்து டிக் அடிக்கவும்.1. உறையூர் பருத்திச் சேலைதிருச்சிமதுரைஇராமநாதபுரம்2. கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரைசேலம்தர்மபுரிஈரோடு3. சைலம்பட்டி கல்சட்டி/மாவுக்கல் பாத்திரங்கள்கள்ளக்குறிச்சிநாமக்கல்கோவை4. அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான்கள்தேனிகரூர்திருநெல்வேலிவிடைகள்: 1. திருச்சி2. ஈரோடு3. நாமக்கல்4. திருநெல்வேலி