நான்கில் ஒன்று சொல்
1. தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரியை, 6 சதவீதத்தில் இருந்து, எவ்வளவு சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது?அ. 22ஆ. 25இ. 15ஈ. 182. குற்றவாளி அல்லாதவர்களும் சிறைவாசத்தை அனுபவிக்கும் வகையில், கட்டணத்துடன் கூடிய சிறைச்சாலை அருங்காட்சியகம், இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது?அ. ஆந்திரப்பிரதேசம்ஆ. கேரளம்இ. தமிழ்நாடுஈ. தெலங்கானா3. உலகின் சக்திவாய்ந்த, 35,000 கி.மீ.க்கும் அதிகமான தூரம் பாய்ந்து செல்லும் திறன் கொண்ட, 'சர்மத்' எனும் ஏவுகணையை, எந்த நாடு சமீபத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது?அ. அமெரிக்காஆ. ரஷ்யாஇ. சீனாஈ. உக்ரைன்4. இந்தியாவின் முப்படை தலைமையாக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரலான யார் நியமிக்கப்பட்டு உள்ளார்?அ. சுஷில்குமார்ஆ. சுப்ரமணியன்இ. ராஜா சுப்ரமணிஈ. தேவராஜ்5. குஜராத்தில் நடந்த ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், மொத்தம் 177 கிலோ பளுதூக்கி, வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?அ. கோமல்ஆ. ஞானேஸ்வரிஇ. மீராபாய் சானுஈ. பிரியதர்ஷினிவிடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. அ