உள்ளூர் செய்திகள்

திறக்கப்பட்ட பள்ளி!

கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு பகுதியில் இருந்த அரசுப் பள்ளி, மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு, இராஜலட்சுமி தோட்டத்தொழிலாளி, தன் மகன் சிவாவை படிக்கவைக்க விரும்பினார். இதனால் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க அப்பகுதி மக்கள் கோரினர். இதையடுத்து, ஒரே மாணவன் சிவாவிற்காக சின்னக்கல்லாறு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !