புவியைப் பற்றி
இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாடுகளை அவற்றில் அமைந்துள்ள சமவெளிகளுடன் பொருத்துங்கள்.1) ஹங்கேரி - அ) அமேசான் வடிநிலம் 2) கனடா - ஆ) சைபீரிய சமவெளி 3) பிரேசில் - இ) கங்கை சமவெளி4) ரஷ்யா - ஈ) பம்பா5) பொலிவியா - உ) யுரேசியன் ஸ்டீப்பி6) இந்தியா - ஊ) வட அமெரிக்க சமவெளிவிடைகள்: 1) உ, 2) ஊ, 3) அ 4) ஆ, 5) ஈ, 6) இ