சொல் அறிக
அருகில் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு இணையான இரண்டு தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது சரியானது என்பதைக் கண்டுபிடியுங்கள்.1. Atrophy - சுருங்குதல் - கரைதல்2. Atresia - தவழாமை - வளராமை3. Attendant - வருகையாள் - துணையாள்4. Atavism - முதுமரபு மீட்சி - பழையது5. Atonia - மூச்சிழுப்பு - முறுக்கிழப்புநன்றி: தமிழ் வளர்ச்சித் துறைவிடைகள்:1. சுருங்குதல்2. வளராமை3. துணையாள்4. முதுமரபு மீட்சி5. முறுக்கிழப்பு