மெய்யா பொய்யா
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.1) செவ்வாய்க் கிரகத்தைப் புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் அமெரிக்காவின் மரைனர் 4.2) இந்தியாவின் சந்திரயான் 1செயற்கைக்கோள் அக்டோபர் 1, 2008இல் ஏவப்பட்டது.3) உலகின் மிகப் பெரிய பாலைவனச் சோலை (Oasis) சௌதி அரேபியாவின் அல்-அஹ்சா.4) ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடு மடகாஸ்கர்.5) மஞ்சள் ஆறு டெல்டா சீனாவில் உள்ளது.விடைகள்:1) மெய்2) பொய். அக்டோபர் 22, 2008இல் ஏவப்பட்டது.3) மெய்4) மெய்5) மெய்