உள்ளூர் செய்திகள்

அதிபருக்கு அபராதம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் பெயரில் உள்ள அறக்கட்டளையை சுயநலன்களுக்காகப் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிபர் அறக்கட்டளை நிதியை, தனது தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சேலியன் ஸ்கார்புலா (Saliann Scarpulla) என்ற பெண் நீதிபதி அதிபருக்கு, இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !