உள்ளூர் செய்திகள்

பீட்டர்சன் விலகல்

பிரீமியர் லீக் தொடரில் புனே அணி சார்பில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பங்கேற்றார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரன் எடுக்க ஓடிய பீட்டர்சனின், வலது காலில் காயம் ஏற்பட்டது. காயம் குணமாகாத காரணத்தால் பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகினார். இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 73 ரன்கள் எடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !