உள்ளூர் செய்திகள்

ஃபைனலில் போர்ச்சுகல்

பிரான்ஸில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் போர்ச்சுகல், வேல்ஸ் அணிகள் மோதின. இதில் அபாரமாக செயல்பட்ட கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நானி தலா ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 2 - 0 என வெற்றி பெற்றது. இதனால், இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக (2004, 2016) ஃபைனலுக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !