ரிலாக்ஸ் ப்ளீஸ்: அது என்ன எழுத்து?
கேள்விக்குறி இட்டிருக்கும் இடத்தில் எந்த எழுத்து வரும் என்று சொல்லுங்கள்.விடைகள்:அங்கே வரவேண்டிய எழுத்து K. ஆங்கில எழுத்துகளுக்கு அவற்றின் வரிசைப்படி எண் கொடுக்கவும். அந்த எண்களே தரப்பட்டுள்ளன. அடுத்து, ஒரே வண்ணப்பின்புலத்தில் உள்ள எண்களைக் கூட்ட வேண்டும். மொத்தம் 25 வரும். அந்த விதத்தில், (G) 7 + (D) 4 + (C) 3 = 14. மீதம் வரவேண்டியிருப்பது 11. பதினொன்றாம் எழுத்து: K