சானியா - ஹிங்கிஸ்: ஏமாற்றம்
அமெரிக்காவில் உள்ள இந்தியன் வேல்ஸ் நகரில், பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6 - 7, 4 - 6 என அமெரிக்காவின் வானியா கிங், ரஷ்யாவின் அலா குட்ரியட்சேவா ஜோடியிடம் வீழ்ந்தது.