உள்ளூர் செய்திகள்

சானியா ஹிங்கிஸ் ஜோடி தோல்வி

புளோரிடாவில் நடந்த மயாமி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, ரஷ்யாவின் மார்கரிடா, ருமேனியாவின் மோனிகா ஜோடியிடம் 4 - 6, 2 - 6 என வீழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !