சானியா ஜோடி ஏமாற்றம்
சீன ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில், இந்தியாவின் சானியா மிர்சா, பார்பொரா ஜோடி, கனடாவின் கேபிரியலா, ஸ்பெயினின் மரியா ஜோஷ் சான்செஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா ஜோடி வீழ்ந்து, தொடரில் இருந்து வெளியேறியது.