உள்ளூர் செய்திகள்

அகன்றவாய் சுறா!

சுறா வகைகளில் அரிய வகை, பாஸ்கிங் சுறா. இதன் வாய், அகன்று வலைபோல இருக்கும். இவை, பொதுவாக இங்கிலாந்து கடற்பரப்பில் காணப்படுகின்றன. தற்போது, ஸ்காட்லாந்தில் பாஸ்கிங் சுறாக்களின் நடமாட்டத்தை, நீர் மூழ்கி ரோபோ ஒன்று படம் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !