உள்ளூர் செய்திகள்

ஒலிம்பிக்கில் சித்து

ஜன. 27 - பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் வரும் ஆகஸ்ட் 5-ல் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதற்கான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப்போட்டி டில்லியில் நடந்தது. இதன் பெண்கள் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ஜொலித்த, இந்தியாவின் ஹீனா சித்து 199.4 புள்ளிகள் பெற்று, தங்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறிய 9வது இந்திய துப்பாக்கி சுடும் நட்சத்திரம் ஆகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !