உள்ளூர் செய்திகள்

ஆறு கிம்பெர்லி ஜோரு!

ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் 'ஸ்கிட்' பிரிவில் வெண்கலம் வென்றார் அமெரிக்க வீராங்கனை கிம்பெர்லி ரூடே. 1996ல் இருந்து பின் நடந்த எல்லா ஒலிம்பிக்கிலும் பதக்கம் கைப்பற்றினார். தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !