திறன் உலா: எமோஜி உலகம்
ஒரு கருத்தையோ, உணர்ச்சியையோ எழுத்துகளால் விவரிக்காமல், ஒரு சிறிய படத்தின் மூலம் வெளிப்படுத்துவதே எமோஜி (Emoji) ஆகும். 'எனக்கு இப்படி ஒரு எமோஜி வேண்டும்' என்று நீங்கள் நினைப்பதைச் சொன்னால், ஏஐ தொழில்நுட்பம் அதை நொடிகளில் உருவாக்கித் தரும். அருகே எமோஜிகளை உருவாக்க சில முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய கருவிகள் கலைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயர்களுக்கு எதிரே சரியான விடையை எழுதவும்.எமோஜி கிச்சன் (Emoji Kitchen), ஜென்மோஜி (Genmoji), பிட்மோஜி (Bitmoji), புளுயண்ட் எமோஜி (Fluent Emoji), ஏஆர் எமோஜி (AR Emoji)1. ஆப்பிள் நிறுவனம் (ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்)2. கூகுள் நிறுவனம் (ஜிபோர்டு)3. சாம்சங் நிறுவனம் (3D எமோஜிகள்)4. ஸ்னாப்சாட் செயலி (முழு உருவ அனிமேஷன்)5. மைக்ரோசாஃப்ட் நிறுவனம்(முப்பரிமாண பாணி எமோஜிகள் தொகுப்பு)விடைகள்:1. ஜென்மோஜி [Genmoji]2. எமோஜி கிச்சன் [Emoji Kitchen]3. ஏ.ஆர் எமோஜி [AR Emoji]4. பிட்மோஜி [Ritmoji]5. புளுயண்ட் எமோஜி (Fluent Emoji]