திறன் உலா: வரிசைப்படுத்துங்கள்
இங்கு ஒவ்வொரு கேள்வியிலும் நான்கு தொழில்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை கண்டுபிடிக்கப்பட்ட அல்லது அறிமுகமான ஆண்டுகளின் அடிப்படையில் பழையது முதல் புதியது வரை வரிசைப்படுத்தவும்.A. யாகூ (Yahoo), கூகுள் (Google), பிங் (Bing), ஆர்க்கி (Archie).B. சாட் ஜிபிடி (ChatGPT), சிரி (Siri), கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant), அலெக்சா (Alexa).C. பைதான் (Python), சி (C), ஜாவா (Java), போர்ட்ரான் (FORTRAN).D. கோர் 17 (Core i7), பென்டியம் (Pentium), இன்டெல் 4004 (Intel 4004), கோர் 2 டுயோ (Core 2 Duo).E. ஹார்ட் டிஸ்க் (Hard Disk), சிடி (CD), பிளாப்பி டிஸ்க் (Floppy Disk), பென்டிரைவ் (Pen Drive). விடைகள்:A. 1. ஆர்க்கி (1990) 2. யாகூ [1994] 3. கூகுள் [1998] 4. பிங் [2009].B. 1. சிரி (2011) 2. அலெக்சா [2014] 3. கூகுள் அசிஸ்டெண்ட் [2016] 4. சாட் ஜிபிடி [2022].C. 1. போர்ட்ரான் (1957)2. சி [1972]3. பைதான் (1991)4. ஜாவா [1995].D. 1. இன்டெல் 4004 [1971]2. பென்டியம் [1993]3. கோர் 2 டுயோ [2006]4. கோர் i7 [2008].E. 1. ஹார்ட் டிஸ்க் [1956]2. பிளாப்பி டிஸ்க் (1971)3. சிடி [1982]4. பென்டிரைவ் (1999).