உள்ளூர் செய்திகள்

திறன் உலா: பயன்பாட்டைச் சொல்லுங்கள்

F கீகள்(Function Keys) என்பவை கணினி கீபோர்டில் உள்ள F1 முதல் F12 வரையிலான12 விசைகளைக் குறிக்கின்றன. இவை கீபோர்டில் மேல் வரிசையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு விசையும் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய உதவுகிறது. இவை விண்டோஸ், மேக், மைக்ரோசாப்ட் ஆபீஸ், உலாவிகள் (Browsers) மற்றும் பிற மென்பொருள்களில் வெவ்வேறு பயன்களைக் கொண்டுள்ளன. கீழே சில F கீகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பொதுவானப் பயன்பாடு என்னவென்று சொல்லுங்கள்.விடைகள்:1. மென்பொருள் அல்லது இயங்குதளத்தின் உதவி பக்கத்தை (Help Menu) திறக்கும்.2. தேர்ந்தெடுத்த கோப்பை மறுபெயரிட (rename). மைக்ரோசாப்ட் எக்ஸ்செல் கோப்புகளில் Cell-ஐ திருத்தம் செய்ய.3. உரை, கோப்பு அல்லது உள்ளடக்கத்தைத் தேட.4. திரையைப் புதுப்பிக்க (Page Reload) பயன்படுகிறது. மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட்-களில் திரைகளைத் தானாக நகர்த்த (Slideshow) உதவுகிறது.5. முழுத்திரை மோட் ஆன்/ஆஃப் செய்ய.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !