உள்ளூர் செய்திகள்

திறன் உலா: விரிவாக்கம் என்ன?

கீழே கணினி, இணையம், நிரலாக்கத்தில் பயன்படும் சில சுருக்கச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விரிவாக்கம் என்ன என்பதைச் சொல்லுங்கள்.1. DBMS2. VPN3. CSS4. CLI5. FTP6. MLவிடைகள்:1. Database Management System (தரவுத்தளங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்கான மென்பொருள்).2. Virtual Private Network (பாதுகாப்பான, மறைகுறியாக்கப்பட்ட இணைப்பை உருவாக்கும் சேவை).3. Cascading Style Sheets (வலைத்தளத்தின் தோற்றம், வடிவமைப்பை வரையறுக்க பயன்படும் மொழி).4. Command Line Interface (ஓர் இயக்க முறைமை அல்லது மென்பொருளுடன் தொடர்புகொள்வதற்கான உரை அடிப்படையிலான இடைமுகம்).5. File Transfer Protocol (கிளையன்ட் மற்றும் சர்வர் இடையே கோப்புகளை மாற்றுவதற்கான நெறிமுறை).6. Machine Learning (தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் வழிமுறைகளை உள்ளடக்கிய ஏஐ துணைக்குழு).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !