சூப்பர் ரன் மோ ஃபரா
ரியோ ஒலிம்பிக் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பிரிட்டன் வீரர் மோ ஃபரா தங்கம் வென்றிருந்தார். இந்த உற்சாகத்துடன் 5 மீட்டர் ஓட்டத்திலும் பங்கேற்று தங்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த இரண்டு பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம், கடந்த 40 ஆண்டுகளில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் இந்த இரண்டு பிரிவிலும் தங்கம் வென்ற 2ஆவது வீரர் என்ற சாதனை படைத்தார்.