உள்ளூர் செய்திகள்

பேசும் பசுமை: எங்கு உள்ளது?

தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களை அவை அமைந்துள்ள மாவட்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்1. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் (KMTR) - அ) விருதுநகர்2. ஆனைமலை புலிகள் சரணாலயம் (ATR) - ஆ) நீலகிரி3. முதுமலை புலிகள் சரணாலயம் (MTR) - இ) ஈரோடு4. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் (STR) - ஈ) திருநெல்வேலி5. ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் (SMMTR) - உ) கோயம்புத்தூர்விடைகள்: 1. ஈ2. உ3. ஆ4. இ5. அ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !