உள்ளூர் செய்திகள்

பேசும் பசுமை: எந்த மாநிலம்?

இங்கு வட இந்தியாவின் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அவை அமைந்துள்ள மாநிலங்களுடன் பொருத்துங்கள்.1. ஜெய்ப்பூர் நகரம் (Jaipur City) - அ) உத்தராகண்ட்2. நந்தா தேவி, மலர்களின் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா - ஆ) ராஜஸ்தான்3. ஃபதேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri) - இ) டில்லி4. பெரிய இமாலய தேசியப் பூங்கா பாதுகாப்புப் பகுதி - ஈ) உத்தரப் பிரதேசம்5. ஹுமாயூனின் கல்லறை (Humayun's Tomb) - உ) இமாச்சலப் பிரதேசம்விடைகள்: 1. ஆ 2. அ 3. ஈ 4. உ 5. இ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !