உள்ளூர் செய்திகள்

பேசும் பசுமை: எந்த மாநிலம்?

இங்கு இந்தியாவில் உள்ள சில வெந்நீர் ஊற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை அமைந்துள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.1. மணிகரன் (Manikaran) - அ) மேற்கு வங்காளம்2. சூரியகுண்ட் (Suryakund) - ஆ) கர்நாடகம்3. பனாமிக் (Panamik) - இ) இமாச்சலப் பிரதேசம்4. பக்ரேஸ்வர் (Bakreshwar) - ஈ) லடாக்5. பெந்துரு தீர்த்தா (Bendru Theertha) - உ) உத்தராகண்ட்விடை: 1.இ, 2.உ, 3.ஈ, 4.அ, 5.ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !