உயிரின் தூரிகை: காட்சிக்கென்ன பதில்?
இங்கு சில உண்ணக்கூடிய காளான்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள்.விடைகள்:1. குடைக் காளான் (Oyster Mushroom - Pleurotus ostreatus)2. பால் காளான் (Milky Mushroom Calocybe indica)3. பட்டன் காளான் (Button Mushroom - Agaricus bisporus)