உயிரின் தூரிகை: எந்தத் தாவரம்?
இங்கு வெவ்வேறு வகையான தாவர இலைகளின் வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்தத் தாவரத்தின் பெயர்களோடு பொருத்துங்கள்.1. இதய வடிவம் - அ) பிட்சர் தாவரம் (Pitcher Plant)2. கத்தி / வாள் வடிவம் - ஆ) பெரணி (Staghorn Fern)3. குடுவை / ஜாடி வடிவம் - இ) ஹோயா கெர்ரி (Hoya Kerrii)4. மான் கொம்பு வடிவம் - ஈ) லித்தாப்ஸ் (Lithops)5. கற்கள் போன்ற வடிவம் - உ) பாம்புத் தாவரம் (Snake Plant).விடைகள்: 1. இ 2. உ 3. அ 4. ஆ 5. ஈ