உள்ளூர் செய்திகள்

சறுக்கியது ஆண்கள் அணி

இந்தியாவில் உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. நாக்பூரில் நடந்த 'சூப்பர்-10' சுற்றின் 'பிரிவு - 2' லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 126/7 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 'நியூசிலாந்தின் சுழலில்' தடுமாற 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆகி', 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !