உள்ளூர் செய்திகள்

படம் ஒன்று போதுமே!

இனி ஒற்றைப் புகைப்படம் அல்லது மோனலிசா ஓவியத்தையும்கூட நிஜமெனத் தோன்ற வைக்கும் முகஅசைவுகளைக் கொண்ட வீடியோவாக மாற்றலாம். அந்த வாய்ப்பை 'சாம்சங்' நிறுவனம் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலி வழங்கியுள்ளது. இதைத் தொழில்நுட்பம் அறியாத பயனர்களும் பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !