உள்ளூர் செய்திகள்

நீட் வெற்றி ரகசியம்!

நீட் தேர்வில் முதலிடம் பிடித்தவர், இராஜஸ்தானைச் சேர்ந்த நளின் கந்தேல்வால். 'கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்மார்ட்போனோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தேன். தினமும் 7லிருந்து 8 மணிநேரம் வரை படித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !