உள்ளூர் செய்திகள்

சொல்லப்படாத கதை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய, 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' (M.S. Dhoni: The Untold Story) திரைப்படத்தின் விளம்பரம் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 2ஆம் தேதி படம் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !