கலக்கியது பெண்கள் அணி
இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த 'பி' பிரிவு முதல் லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி (42) கைகொடுக்க, 163/5 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.