டி.என்.பி.எல். ஆரம்பம்
ஐ.பி.எல். போல தமிழக பிரிமியர் லீக் 'டுவென்டி - 20' (டி.என்.பி.எல்.) தொடரின் தொடக்கவிழா சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை, லைகா கோவை, மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ், ரூபி காஞ்சி, டுட்டி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), திருவள்ளூர் வீரன்ஸ் என, 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் தூத்துக்குடி அணி, சேப்பாக்கத்தை வீழ்த்தியது.